September 9, 2022 by Gowry Mohan அங்குமா??? முழு நிலவாய் பவனி வந்தவெண்ணிலாவே! உன்னை சிதைத்துஉருக்குலைத்தது யார்… பூவுலகில்தான்பாதுகாப்பில்லைபெண்களுக்கு…விண்ணுலகிலுமா!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.