படித்ததில் பிடித்தது – தொகுப்பு 186

“அருமையான பதில்!
ஒரு வகுப்பறையில், ஆசிரியர் குழந்தைகளிடம், “உலகிலேயே ‘காதலின் சிகரம்’ என்று அழைக்கப்படும் இடம் எது?” என்று கேட்டார். 🥰
வகுப்பு முழுவதுமே ஒரே குரலில், “தாஜ் மஹால்!” என்று முழங்கியது.
ஆனால், ஒரே ஒரு மாணவன் மட்டும் ராமர் சேது பாலம் (Ram Setu) என்று பதிலளித்தான்.
Continue reading

