July 2026 archives
Archives
July 31, 2026 by Gowry Mohan
தவிக்கின்றேன்…
ஆழ்கடலில் மூழ்கிமுத்துச்சிப்பிக்குள்நுழைந்திடுவேன்…Archives
July 24, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 193
“நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும். பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.Archives
July 24, 2026 by Gowry Mohan
வாழ்ந்திடு… மாறிடு…
பெண்ணே!மென்மையில் மலர் போல்பொறுமையில் பூமாதேவி போல்வாழ்ந்திடு…Archives
July 4, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 192
“* ஒரு மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குதல் போல பெற்றவர்களை அவர்களின் பிள்ளைகள் தாங்குதல் வேண்டும்.* தெய்வ நம்பிக்கை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி எந்த மார்க்கத்தைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு தியானம் மிக அவசியம்.* உண்மையான பக்தி கொண்டவன், எல்லோரையும் சமமாகக் கருதி அன்பு காட்டுவான். அன்பில்லாத இடத்தில் தெய்வபக்தி என்பது வெறும் வேஷத்தைத் தவிர வேறில்லை.* கடமையை மறந்த மனிதனை யாரும் விரும்ப மாட்டார்கள். எவன் தன் கடமையை மறந்து சோம்பேறி போல தூங்கிக் […]Archives
July 4, 2026 by Gowry Mohan