October 31, 2026 by Gowry Mohan மழை பூமகளின் பொழிவினிலேமோகம் கொண்ட மேகம்காதலில் சிக்குண்டுதுளித் துளியாய் உருகியது… நிலை குலைந்து தன்னை இழந்துமுத்தமிட்டது அவளை…புதையுண்டு அவளுள்வென்றுவிட்டது காதலை!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.