May 2026 archives
Archives
May 25, 2026 by Gowry Mohan
விடுமுறை நாளொன்று…
இந்த விடுமுறைக்கு நாங்கள் சிகிரியா குன்றுக்கு (இலங்கை) சென்றோம். அதிகாலை 4.30 மணியளவில் கொழும்பிலிருந்து காரில் பயணத்தை தொடங்கினோம். காலை 7 மணியளவில் சிகிரியாவை சென்றடைந்தோம்.Archives
May 5, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 187
“மீண்டெழுந்த வீரம்” அந்தக் கார் இருள் சூழ்ந்த குகைக்குள் விக்கிரமனின் பெருமூச்சு மட்டும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான வீரர்கள் “வாழ்க!” என முழக்கமிட, மத்தளங்கள் அதிர யானை மீது பவனி வந்த குறுநில மன்னன் அவன். ஆனால் இன்று, தன் வாள் உடைந்த நிலையில், உடல் எங்கும் காயங்களோடு, ஒரு அகதியாகக் குகையில் அமர்ந்திருந்தான். எதிரி நாட்டுப் படைகள் அவன் கோட்டையைத் தகர்த்து, அவன் குடிமக்களை அடிமைப்படுத்தி, அவன் மானத்தைச் சிதைத்துவிட்டன.Archives
May 5, 2026 by Gowry Mohan