June 2026 archives
Archives
June 23, 2026 by Gowry Mohan
புத்தகங்கள்
புத்தகங்களை அறிவியலின் திறவுகோல், சிறந்த வழிகாட்டி, எண்ணங்களின் வெளிப்பாடு, தகவல்களின் பரிமாற்றம், உற்ற தோழன் எனக் கூறிக்கொண்டே போகலாம். இருந்த இடத்திலிருந்து உலகைச் சுற்றி வர புத்தகங்கள் உதவுகின்றன. புத்தகங்கள் ஒரு மனிதனின் அறிவை வளர்ச்சியடையச் செய்கின்றன. மனிதனுடைய வாழ்க்கைப் பாதையை மாற்ற வல்லன. பொழுதுபோக்கிற்காக புத்தகங்களை வாசிக்கும் சிறுவர்களை வேண்டாத பழக்கவழக்கங்களிலிருந்து பாதுகாக்கின்றன.Archives
June 17, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 190
“ஒரு விதை விதைக்கிறோம். அது மண்ணுக்குள் தன்னை மறைத்து கொள்ளுகிறது. அதற்கு நீர் ஊற்றுகிறோம், காத்திருக்கிறோம். அது மெல்ல மெல்ல முளைக்கிறது. இலை விடுகிறது. தண்டு பெரிதாகிறது, கிளைகள் உருவாகின்றன. பூக்கள் பூக்கின்றன. கடைசியில் தான் கனி தருகிறது. இந்த பயணம் மிக நீளமானது. ஒரு விதை விதைக்கப்படுவதற்கும், அது மீண்டும் கனிக்குள் விதையாய் நம் கையில் தவழ்வதற்கும் இடைப்பட்ட காலம் மிக பெரியது. பொறுமையுடன் காத்திருப்பது மிக அவசியம். பொறுமை கசப்பானது ஆனால் அது தருகின்ற […]Archives
June 17, 2026 by Gowry Mohan
எண்ணக்குவியல்கள் கு8 எ4
குவியல் 8 எண்ணம் 4 பாதுகாப்புத்துறை ஒரு நாடு வளமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதற்கு ஒழுக்கம், அமைதி மிகவும் அவசியமாகும். இவற்றைக் காப்பதற்கு பாதுகாப்புத்துறை இயங்குகிறது. இத்துறையில் முப்படையினரும் (தரைப்படை-இராணுவம், கடற்படை, வான்படை) காவற்துறையினரும் கடமையாற்றுகின்றனர். ஆரம்ப காலங்களில் பாதுகாப்புத்துறையில் ஆண்கள் மட்டுமே கடமையாற்றினர். இன்று இத்துறையில் பெண்களின் பங்கு இன்றியமையாதுள்ளது.Archives
June 5, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 189
“நல்லதை செய்பவன் உன்னுடைய எதிரியாக இருந்தாலும்அவனோடு சேர மறுக்காதே கேட்டதை செய்பவன் உன்னுடைய நண்பனாக இருந்தாலும்அவனை விட்டு விலக மறக்காதே” *****Archives
June 5, 2026 by Gowry Mohan