தமிழ்க்கீற்று

My Productivity Blog

தமிழ்க்கீற்று
  • Home
  • My Work
    • Articles
    • Poems
      • Spiritual Poems
    • Stories
    • My kitchen
    • Embroidery work gallery
    • Favourites
  • Ennak Kuviyalkal
  • About me
  • Contact
July 31, 2026 by Gowry Mohan

படித்ததில் பிடித்தது – தொகுப்பு 194

“* கடனை பாக்கியில்லாமல் தீர்த்து விட வேண்டும். சிறிது மிச்சம் வைத்தாலும் வட்டி சேர்ந்து பெருகி விடும்.

* தர்மத்தில் செலவழித்த பணமே நம்முடைய பணம்.

* அன்பு, அடக்கம், பொறுமை, கருணை, அமைதி போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

* இறைவன் நமக்குப் புரிவது அனைத்தும் அருள் தான். சோதனைகள் கூட அனுபவப்பாடம் கற்கத்தான். சோதனைகளை, வாழ்வின் படிக்கல்லாக மாற்றிக் கொள்ளுங்கள்.

* மனம் சுளிக்காமல் சேவை செய்வதில், அனுமனைப் போல் நடந்து கொள்ள வேண்டும்.

* உணவு, உறக்கம், பொருளாசை என எப்போதும் சிந்திந்துக் கொண்டிருப்பவன் மனிதனாக மாட்டான். பண்புநெறி தவறாமல் அறவழியில் நடப்பவனே சிறந்த மனிதன்.

* மனிதனையும் விலங்கையும் பிரிக்கும் எல்லைக்கல்லே பக்தி. பக்தி இல்லாத மனிதன் அறிவாளியாக இருந்தாலும் விலங்குக்குச் சமம் தான்.

– திருமுருக கிருபானந்த வாரியார்”

*****

“தேவையான நேரத்தில் காட்டப்படாத அன்பு பின்பு ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து வந்தாலும் அர்த்தம் அற்றது.”

*****

“பலருக்கு கொடுத்து வாழும் வாழ்க்கையே மனநிறைவான வாழ்க்கையாகும்.”

*****

“அழும்போது தனிமையில் அழு
சிரிக்கும்பொழுது நண்பர்களோடு சிரி…
கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள்
தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்…!!!

-கண்ணதாசன்”

*****

“உன் உண்மையான அன்பைப் பற்றி தெரிந்தவர்களிடம்
உன் கோவத்தை காட்டாதே….

என் எனில் அவர்களுக்கு தெரியாது…
உன் கோவமும் ஒரு அன்பு தான் என்று!!!”

*****

“உண்மை பேசி யார் மனதையும் நோகடிப்பதை விட, மௌனம் பேசி நகர்ந்து செல்வதே மேல்.”

*****

“எல்லாம் இருக்கிறவன் பணக்காரன் அல்ல.
உண்மையில் யாருக்கு தேவைகள் குறைவோ அவன்தான் பணக்காரன்.”

*****

Posted in படித்ததில்பிடித்தது. RSS 2.0 feed.
« தவிக்கின்றேன்…
துளிர்விட்ட காதல் »

Archives

  • August 2026
  • July 2026
  • June 2026
  • May 2026
  • April 2026
  • March 2026
  • February 2026
  • January 2026
  • December 2025
  • November 2025
  • October 2025
  • September 2025
  • August 2025
  • July 2025
  • June 2025
  • May 2025
  • April 2025
  • March 2025
  • February 2025
  • January 2025
  • December 2024
  • November 2024
  • October 2024
  • September 2024
  • August 2024
  • July 2024
  • June 2024
  • May 2024
  • April 2024
  • March 2024
  • February 2024
  • January 2024
  • December 2023
  • November 2023
  • October 2023
  • September 2023
  • August 2023
  • July 2023
  • June 2023
  • May 2023
  • April 2023
  • March 2023
  • February 2023
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • October 2021
  • September 2021
  • June 2021
  • January 2021
  • September 2020
  • May 2020
  • April 2020

Categories

  • எண்ணக்குவியல்கள்
  • கட்டுரைகள்
  • கவிதைகள்
  • சமையலறை
  • சிறுகதைகள்
  • பக்தி கவிதைகள்
  • படித்ததில்பிடித்தது

Recent Posts

  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 196
  • காதல் நீ கண்ணம்மா!
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 195
  • துளிர்விட்ட காதல்
  • படித்ததில் பிடித்தது – தொகுப்பு 194
© 2020 Tamilkeetru. All rights reserved