October 2026 archives
Archives
October 31, 2026 by Gowry Mohan
மழை
பூமகளின் பொழிவினிலேமோகம் கொண்ட மேகம்காதலில் சிக்குண்டுதுளித் துளியாய் உருகியது…Archives
October 19, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 198
“யார் முதலில் விட்டுக்கொடுப்பது? இருவருக்கிடையே (உ.ம்: கணவன் & மனைவி), கருத்து வேறுபாட்டினால் வரும் சண்டை, பெரும்பாலும் யாராவது ஒருவர் விட்டுக்கொடுத்தால், விரைவில் சுமூகமான முடிவிற்கு வந்துவிடும், ஆனால் யார் முதலில் விட்டுக்கொடுப்பது?Archives
October 19, 2026 by Gowry Mohan
முதல் சந்திப்பு
Archives
October 12, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 197
“கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே. அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார், நீ அதை வென்றுவிடலாம்.” ***** “மெதுவாகப் பேசு, அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும். நல்ல எண்ணத்தோடு இரு, அது உன் நடத்தையைப் பாதுகாக்கும்.” ***** “எவன் ஒருவன் அடக்க அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்கிறானோ, அவனுடைய துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர்த் துளிகள் போல, அவனை விட்டு அகலும்.” *****Archives
October 12, 2026 by Gowry Mohan