Archives January 8, 2026 by Gowry Mohan படித்ததில் பிடித்தது – தொகுப்பு 180 “பிறவியே நரகம்.பிறவிப் பிணியை நீக்கி மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதே சொர்க்கம்.” “எல்லோரும் வெல்ல வேண்டியது நமக்குள்ள கோபம் என்னும் கொடியவனை.” “எல்லோரும் கொல்ல வேண்டியது தான் என்னும் ஆணவத்தை.” *****
Archives January 8, 2026 by Gowry Mohan இரசித்துப் பயனடைவோம் பூமியில் வண்ணங்கள்இரசித்துப் பயனை பெற்றிடுவீர்இயற்கை தந்த வரமதுஅழித்து அழிவைத் தேடாதீர்…