March 2026 archives
Archives
March 21, 2026 by Gowry Mohan
ஏன்?
மீன் போன்ற கண்கள் என்றாய்அதை நீரிலே மிதக்க விட்டாய்… ரோஜா இதழ்கள் என்றாய்அதை வாடி வதங்க விட்டாய்… அன்னம்போல் நடை என்றாய்அதை தடுமாற வைத்துவிட்டாய்… காதலின் உண்மை தெரியாத நீ!காதலின் புனிதம் புரியாத நீ!காதலின் மென்மை அறியாத நீ!காதலை பேண முடியாத நீ!காதல் சொன்னது ஏன்!!!Archives
March 6, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 183
“* பிறர் மனம் நோகாத வகையில் இதமாகவும், மென்மையாகவும் பேசுங்கள். அதனால் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். * பாவச்செயல்கள் துன்பத்தையே தரும். செய்த பாவத்துக்கு தண்டனை அனுபவிக்காமல் ஒருவன் சொர்க்கம் செல்ல முடியாது. * உள்ளத்தூய்மையே ஒழுக்கத்தின் உயிர்நாடி. எண்ணம், சொல், செயல் மூன்றையும் நல்வழிப்படுத்தி சரியான நெறியில் வாழ்வதே ஒழுக்கம். * அடக்கத்துடன் வாழும் இல்லறத்தான், அடக்கமில்லாத துறவியை விட சிறந்தவன். * கவனமுடன் செயலாற்றுங்கள். நல்ல விஷயங்களில் மட்டும் மனதை திருப்புங்கள். * மனம் அமைதியுடன் […]Archives
March 6, 2026 by Gowry Mohan