March 6, 2026 by Gowry Mohan காதல் விழிகளை இழுத்துஅறிவை மயக்கிசிலையாக்கியதுஅழகு… அக்கணமேஇதயத்தை திறந்துவண்ணங்கள் இறைத்துதென்றலாய் நுழைந்ததுகாதல்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.