Author Archive
August 22, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 196
“* திருமணம் மற்றும் சுபநிகழ்வுகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டுமே தவிர ஆடம்பரத்துக்கு அல்ல. * இந்த விதையைப் போட்டால் இந்தப் பயிர் வரும் என்பது இயற்கை வகுத்த நியதி. அச்சட்டத்தை நம்மால் மீற முடியாது. பூர்வ ஜென்மங்களில் வினையை விதைத்தோம். அவ்வினை தரும் பலன் இன்பமோ துன்பமோ இப்போது அறுவடை செய்கிறோம். * சத்தியம் என்பது வாக்கும் மனமும் ஒன்றுபடுவது மட்டுமல்ல. நல்ல மனதில் தோன்றும் நல்ல எண்ணங்களை மட்டும் சொல்வதே சத்தியமாகும். * தெய்வப்பணியை […]
August 22, 2026 by Gowry Mohan
காதல் நீ கண்ணம்மா!
August 13, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 195
“கஷ்டங்களை இஷ்டப்பட்டு ஏற்றுக்கொள்.நீ இஷ்டப்பட்டது கஷ்டமில்லாமல் உன்னை வந்து சேரும் நாளை.” ***** “உங்கள் உயர்ந்த நோக்கத்தைக் குறைத்து மதிப்பிடுகிறவர்களிடம் சற்று விலகியே இருங்கள். அவர்கள் குறுமதி படைத்தவர்கள், அப்படித்தான் நடந்து கொள்வார்கள். ஆனால் உயர்ந்த மனிதர்களோ நீங்களும் உயர முடியும் என்ற உணர்வை உங்களுக்கு வழங்குவார்கள்.” *****
August 13, 2026 by Gowry Mohan
துளிர்விட்ட காதல்
தினம் தினம்உள்ளத் தூய்மையை காட்டும்நேர் கொண்ட பார்வை…உணர்வுகளின் மென்மையை எதிரொலிக்கும்உதிரும் வார்த்தைகள்…பொங்கும் அன்பை சிந்தும்மலரும் புன்னகை…
July 31, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 194
“* கடனை பாக்கியில்லாமல் தீர்த்து விட வேண்டும். சிறிது மிச்சம் வைத்தாலும் வட்டி சேர்ந்து பெருகி விடும். * தர்மத்தில் செலவழித்த பணமே நம்முடைய பணம். * அன்பு, அடக்கம், பொறுமை, கருணை, அமைதி போன்ற நல்ல குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். * இறைவன் நமக்குப் புரிவது அனைத்தும் அருள் தான். சோதனைகள் கூட அனுபவப்பாடம் கற்கத்தான். சோதனைகளை, வாழ்வின் படிக்கல்லாக மாற்றிக் கொள்ளுங்கள். * மனம் சுளிக்காமல் சேவை செய்வதில், அனுமனைப் போல் நடந்து […]
July 31, 2026 by Gowry Mohan
தவிக்கின்றேன்…
ஆழ்கடலில் மூழ்கிமுத்துச்சிப்பிக்குள்நுழைந்திடுவேன்…
July 24, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 193
“நாம் செய்த நல்வினை, தீவினை ஒன்றுக்கு ஆயிரமாகப் பெருகி வரும். வயலில் இட்ட விதை ஒன்று பலவாக வருவதுபோல் வினைகளும் பன்மடங்கு வளர்ந்து வரும். பகை தொலைவில் இருக்கலாம். அடுத்த வீட்டில், எதிர்வீட்டில் இருக்கக்கூடாது. இருந்தால் அது நமக்கு அஷ்டமத்துச் சனி. மிக்க ஆபத்தைத் தரும்.மனிதன் வாழ்கின்ற வாழ்க்கை பிறருக்கும், நாட்டுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
July 24, 2026 by Gowry Mohan
வாழ்ந்திடு… மாறிடு…
பெண்ணே!மென்மையில் மலர் போல்பொறுமையில் பூமாதேவி போல்வாழ்ந்திடு…
July 4, 2026 by Gowry Mohan
படித்ததில் பிடித்தது – தொகுப்பு 192
“* ஒரு மரத்தின் விழுதுகள் அந்த மரத்தினைத் தாங்குதல் போல பெற்றவர்களை அவர்களின் பிள்ளைகள் தாங்குதல் வேண்டும்.* தெய்வ நம்பிக்கை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி எந்த மார்க்கத்தைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு தியானம் மிக அவசியம்.* உண்மையான பக்தி கொண்டவன், எல்லோரையும் சமமாகக் கருதி அன்பு காட்டுவான். அன்பில்லாத இடத்தில் தெய்வபக்தி என்பது வெறும் வேஷத்தைத் தவிர வேறில்லை.* கடமையை மறந்த மனிதனை யாரும் விரும்ப மாட்டார்கள். எவன் தன் கடமையை மறந்து சோம்பேறி போல தூங்கிக் […]
July 4, 2026 by Gowry Mohan