July 31, 2026 by Gowry Mohan தவிக்கின்றேன்… ஆழ்கடலில் மூழ்கிமுத்துச்சிப்பிக்குள்நுழைந்திடுவேன்… வானத்துள் புகுந்துசந்திரனில்இறங்கிடுவேன்… ஆனால்பெண்ணே!உன்உள்ளத்துள் நுழைந்துஇதயத்தில் தங்கிடவழி தேடித் தவிக்கின்றேன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.