September 1, 2025 by Gowry Mohan அமர்ந்துவிட்டான்… அத்துமீறி நுழைந்தவன்திருடிச் செல்வான் என நினைத்திருந்தேன்… ஆனால்அவனோசிம்மாசனமிட்டு அமர்ந்துவிட்டான்இதயத்தில்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.