May 21, 2024 by Gowry Mohan அம்புகள் மங்கையவள் கொண்டுவந்தாள்அம்புகள்விழிகளிலே… அவள் அழகினிலே மயங்கிய நொடிபொழிந்துவிட்டாள்என் இதயத்தில்…காதல் பெருக்கெடுத்துவிழி வழியே பாயதொடர்கின்றன பாதங்கள்அவள் செல்லும் பாதையிலே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.