March 2, 2024 by Gowry Mohan அருகில் நீ… உனக்காக காத்திருந்தபோதுநகர மாட்டோம் எனஅடம்பிடித்தகடிகார முட்கள்தலைதெறிக்க ஓடுகின்றனவேஅருகில் நீ வந்ததும்!!! துணையாகவெண்ணிலவைநிறுத்தி வைத்தேன்நீ வரும்வரை…விடுதலை செய்தும்செல்லாது நிற்கின்றாளே…உனதழகில் சிலையானாளோஅருகில் நீ வந்ததும்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.