January 5, 2023 by Gowry Mohan அழகானது நெஞ்சம் வானத்து நிலவுமண்ணில் வந்ததுஎன்நெஞ்சில் பதிந்தது…தாரகை கூட்டத்தைஅள்ளி வந்ததுஎன்னைசுற்றி விதைத்தது…பொலிவிழந்ததுவானம்…அழகானதுஎன்நெஞ்சம்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.