May 24, 2025 by Gowry Mohan அழகாய் பதிந்ததே… மந்திரத்தால்கட்டி வைத்தாயோஉன்னை பார்த்ததும்அசைய மறுக்கின்றனவேவிழிகள்… மாயங்கள்ஏதும் செய்தாயோஉன் பார்வையில் மலர்ந்ததேஇதயம்… அத்தருணம்வானத்து தாரகைகள்இதயத்தில் பூத்ததேஅங்கேவெண்ணிலவாய் உன் வதனம்அழகாய் பதிந்ததே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.