March 19, 2023 by Gowry Mohan அழகு நித்தம் புது அலங்காரம்நினைவூட்டும்வௌ்ளி நிலாசிவப்பு றோஜாநீல மயில்பச்சைக் கிளிமஞ்சள் மாம்பழம்…உரிமைகொள்ளஉள்ளம் ஆசைகொள்ளஅடக்கி புரிய வைத்ததுஅறிவு…உழைப்பையெல்லாம்விழுங்கிவிடும்அலங்காரம்…!!!பழகிக்கொள்செயற்கை அழகைஇரசிப்பதற்கு மட்டுமே!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.