October 30, 2022 by Gowry Mohan அழிவுப்பாதை உள்ளம் வரைஎடுத்துச் செல்லாதுகாண்பதில் தீயதைகண்ணிலேயே அழித்திடுவோம்…கேட்பதில் கூடாததைசெவியிலிருந்து துரத்திடுவோம்… மீறிஉள்ளத்துள் அனுமதித்தால்எண்ணங்கள் நஞ்சாகும்செயல்கள் பகையாகும்அடியெடுத்து வைக்கும்வாழ்க்கைஅழிவுப்பாதையில்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.