March 31, 2025 by Gowry Mohan இதமான தருணம் குளிரும் நிலவாகமின்னும் தாரகையாகதவழும் தென்றலாகஅழகு மலராகமயக்கும் தேவதையாகஆளும் அரசியாகஎன்னுள் நீ!!! இருக்கின்றேனாஉன்னுள் நான் …!!!தெரியவில்லை…ஆனாலும்இதமாக இருக்கின்றதுஇத் தருணம்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.