November 6, 2022 by Gowry Mohan இனிய வாழ்வு அன்பைக் கொல்லும்முன்கோபம்…நட்பைக் கொல்லும்பொறாமை…உறவைக் கொல்லும்சந்தேகம்…உயிரையே கொல்லும்பேராசை…அழிவைத் தரும்யாவையும் அழித்துஅன்பைக் கொடுத்துபண்பை வளர்த்துஉறவைக் காத்துஇனிதே வாழ்வோம்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.