November 27, 2022 by Gowry Mohan உயர்த்திவிட்டாய்… தாய்நாட்டின் பாதுகாப்பைைதோள்களில் சுமந்து…பனியையும் குளிரையும்உடலினில் ஏந்தி…எல்லையின் பாதையில்விழிகளை வைத்து…தூக்கத்தை துரத்திகாத்திருக்கும் வீரனே!உன் இதயத்தில்வைத்து என்னைசிகரத்தில்உயர்த்திவிட்டாய்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.