May 25, 2022 by Gowry Mohan உயிர் மூச்சு உனதுபார்வைகள்வார்த்தைகள்புன்னகைகள்உனது அசைவுகள் யாவும்என்இதயக் களஞ்சியத்தில்…எப்போதும்என்னுடனே இருக்கின்றாய்இந்த உடலுக்குஉயிர் மூச்சை தருகின்றாய்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.