வறுத்த உழுத்தம்மா – 1 கப்
வறுத்த அரிசி மா – 1 கப்
தேய்ங்காய் துருவல் – 1 கப்
சர்க்கரை (sugar) – 1 1/2 கப்
உப்பு கரைசல் – 1 மேசைக்கரண்டி
இவை அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் இட்டு நீர் சேர்த்து சிறு உருண்டைகளாக பிடிக்கும் பதத்திற்கு குழைத்து, தோல் நீக்கிய பாக்கின் அளவு உருண்டைகளாக பிடிக்கவும். இவற்றுடன் சிறிதளவு தேங்காய் துருவல் சேர்த்து அக்கம் பக்கமாக பாத்திரத்தை அசைத்து கலக்கவும். பின்பு இட்டலிச்சட்டியில் வேக வைத்து இறக்கி பரிமாறவும்.
இதை நாங்கள் காலை உணவாக உண்போம்.