August 23, 2022 by Gowry Mohan ஊடல் கவலையின்றி நிர்மலமாய்ஓடி விளையாடும் மேகங்கள்கவலைகொண்டு கட்டியணைத்துமுகம் கறுத்திருப்பது ஏனோ…!!! பூமகள் வினவியதும்விம்மி வெடித்துஅழுது கரைந்தன…ஊடலாம்கதிரவனுடன்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.