August 25, 2024 by Gowry Mohan எச்சரிக்கை கூட இருந்துகுழி பறிக்கும் கூட்டம்இருக்கும் வரைமுன்னேற்றம்கேள்விக்குறியே… முயற்சியும் கடின உழைப்பும்மட்டுமல்லகூடவே எச்சரிக்கையும்மிக மிக அவசியம்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.