September 3, 2022 by Gowry Mohan எண்ணங்கள் அருகே நீ வருவதில்பயமோ தயக்கமோநானறியேன்…ஆனால்யாராலும் முடியாதுஎன் எண்ணங்களுக்குதடை விதிக்க…அவைஉன்னைஎன்னருகேஅழைத்து வருகின்றன…என்னுள்புதைத்தும் விடுகின்றன…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.