January 16, 2023 by Gowry Mohan எப்போ! துளித் துளியாய் புகுந்து உள்ளேதுளிர்த்துவிட்டாய் என்னுள்ளே…கனவிலே வரும்போதுநீரூற்றிச் செல்கின்றாய்…நேரிலே வரும்போதுவிலகி விலகிச் செல்கின்றாய்…பெண்ணே!உனை நாடும் என் மீதுஉன் பார்வை படுவதெப்போகாதல் பூ மலர்வதெப்போ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.