January 2, 2023 by Gowry Mohan ஒத்திகை வார்த்தைகள் தேடிகோர்த்து அழகூட்டிமனனம் செய்துஒத்திகை பார்த்துகாத்திருந்தேன்அவனிடம் பேச…ஆனால்பார்த்த நொடிவார்த்தைகள் சிதறஏந்திக்கொண்டதுமெளனப் பேழை…!!!இறுகச் சுற்றிக்கட்டிக்கொண்டதுநாணக் கயிறு!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.