December 28, 2022 by Gowry Mohan கண்டுகொண்டேன் மலர்களோடு மலராய்மலரந்திருக்கும் மலரே!விழிகள் சிறகடித்ததால்அறிந்தேன்நீ பெண்ணென்று…இதழ்கள் புன்னகைத்ததால்உணர்ந்தேன்நீ தேவதையென்று…உன்னை சுற்றியபட்டாம்பூச்சிகள்என்னுள் இடம்பெயர்ந்ததால்கண்டுகொண்டேன்என்னவள் நீயென்று… Posted in கவிதைகள். RSS 2.0 feed.