தோல் நீக்கிய துருவிய கரட் – 1 கப், துருவிய தேங்காய் – 1/4 கப்
சிறிதாக நறுக்கிய வெங்காயம் – 1/4 கப்
சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய் – தேவையான அளவு
உப்பு, தேசிக்காய் புளி – தேவையான அளவு
இவை யாவையும் ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து சாதத்துடன் பரிமாறவும். தினமும் உண்ணலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த கரட் தலைமுடி வளரவும் உதவுகிறது.