கறிவேப்பிலை – 10 இணுக்கு
சிறிய வெங்காயம் – 4
பச்சை மிளகாய் – 3
தேங்காய்த் துருவல் – 1/4 கப்
உப்பு, தேசிக்காய் புளி – தேவையான அளவு
சுத்தம் செய்த கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாயுடன் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து அரைக்கவும்.
தேசிக்காய் புளி சேர்த்து சாதத்துடன் பரிமாறவும்.
தலைமுடி வளர கறிவேப்பிலை உதவுகிறது.