November 17, 2024 by Gowry Mohan காணாமல் போனேன்… விழிகள் உரசிபற்றிய காதலில்இதயம் உருகிநீயானாய்… உன்னை நினைத்துஎன்னை மறந்தேன்…காணாமல் போனேன்நான்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.