February 24, 2023 by Gowry Mohan காதலா? காயமா? ஒரு முறைதான் பார்த்தாள்அவள் பின்னே சென்றுவிட்டதுஇதயம்…போராடியும் முடியவில்லைமீட்டுவர…விட்டுவிட்டேன்…மீண்டு வரத்தானே வேண்டும்…!!!காதலுடனா…காயத்துடனா…கலவரத்துடன்காத்திருக்கின்றேன் நான்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.