November 8, 2022 by Gowry Mohan காதலின் அறிகுறி என் வானில்நிலவாய்பதிந்திருக்கும்உன் வதனம்…மேகமாய்பவனி வரும்உன் பார்வை…நட்சத்திரங்களைபதித்திடும்உன் புன்னகை…யாவையும்அள்ளிச்செல்லும்உன் விலகல்என் மகிழ்வையும்விட்டு வைக்கவில்லை…!!!இவைகாதலின் அறிகுறியோ!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.