May 26, 2023 by Gowry Mohan காதல் அலைகள் நெருங்கி வராமலேசிவக்க வைக்கின்றாய்…தொடாமலேசிலிர்க்கச் செய்கின்றாய்…புன்னகையால்உயிர் தருகின்றாய்…மௌனத்தால்கொல்லுகின்றாய்…காதல் அலைகள்அனுப்பி என்னைதொலைவிலிருந்தேஆட்டுகின்றாய்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.