July 6, 2022 by Gowry Mohan காதல் இழை இமைகள் தழுவ மறுத்துகால்கள் இயங்க மறந்துகன்னியவள் சிலையானாள்…காளையவன்கட்டிச் சென்றான்காதல் இழைகளினால்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.