October 30, 2022 by Gowry Mohan காதல் கவிதைகள் அவள்விழிகளில் வித்தைகள்ஏராளம்…முதல் பார்வையில்சிலையாகினேன்…மறு பார்வையில்அவள் நிழலாகினேன்…தொடர் பார்வைகளில்உருகுகிறேன்அவள்விழிகள் சொல்லும்காதல் கவிதைகளால்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.