October 6, 2022 by Gowry Mohan காதல் சந்தி மையலுடன்மைவிழிகள்காதல்கவிதைகள் வரைய…உவகையுடன்உள்ளம்ஏந்தி அதைகாவியமாய் பொறிக்க…இரு வழிப் பயணங்கள்இணைந்துஒரு வழிப் பயணமானதுகாதல் என்னும்சந்தியில்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.