May 21, 2022 by Gowry Mohan காதல் சொல்லாயோ விழிகளுக்கு விருந்தாகிகவர்ந்து செல்கின்றாய்…உள்ளத்துள் ஊடுருவிஉருகச் செய்கின்றாய்…இரவினிலே கனவில் வந்துநிழலாய் மறைகின்றாய்…பெண்ணே!அருகினிலே நிஜத்தில் வந்துகாதல் சொல்லாயோ… Posted in கவிதைகள். RSS 2.0 feed.