September 19, 2025 by Gowry Mohan காதல் சொல்வீர்… காதலில் வீழ்ந்துவிண்ணில் பறந்துபொறுப்பை மறந்துவள்ளலாகிஉழைப்பை துறந்துஉலகம் சுற்றிசொத்தை இழந்துஏழ்மை சூழ… நிலைமை புரிந்துகாதலி மறையசிறகு ஓடிந்துவீழ்வீர் மண்ணில்…ஆதலினால்புரிந்து உணர்ந்துஉறுதி செய்துகாதல் சொல்வீர்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.