August 10, 2022 by Gowry Mohan காதல் நிலா வெண்ணிலவின் தங்கையோஎன்காதல் நிலா…!!! உள்ளத்தில் விளக்கேற்றிதூக்கத்தை துரத்திவிட்டுவிடிய விடியஉலா வருகிறாள்விடிந்ததும்மறைந்துவிடுகிறாள்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.