October 20, 2022 by Gowry Mohan காதல் மழை சித்திரமாய் மனதில் பதிந்துசித்திரவதை செய்கின்றாய்…மந்திரமாய் உதட்டில் அமர்ந்துமுணுமுணுக்கச் செய்கின்றாய்…தந்திரமாய் என்னுள்ளே புகுந்துகாதல் மழை பொழிகின்றாய்…சுதந்திரமாய் இருந்த என்னைகட்டி இழுத்து செல்கின்றாய்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.