January 5, 2023 by Gowry Mohan காதல் வட்டம் விழிகளால் தொட்டுஎன்உள்ளத்தை திறந்திட்டாய்…பார்வைகள் பொழிந்துஅங்குகோடி மலர்கள் மலரச்செய்தாய்…புன்னகை தூவிஅதில்நறுமணம் கமழச்செய்தாய்…விழிவட்டத்தில் நுழைந்த அன்றேஎன்னைகாதல் வட்டத்தில் அடைத்துவிட்டாய்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.