June 1, 2023 by Gowry Mohan காதல் வலை சுழலும் விழிகள்கதைகள் சொல்லதுடிக்கும் இதழ்கள்கவிதைகள் வரையஇதயம் நழுவி வீழ்ந்ததுமாய உலகில்…மீண்டு வர முடியாமல்சிக்குண்டதுகாதல் வலையில்…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.