July 31, 2022 by Gowry Mohan காதல் உன்னை பார்த்ததும்பிறந்த புன்னகைதொற்றிக்கொண்டதோஉன் வசம்…அதில் தொலைந்துவிட்டதேஎன் மனம்… உனதுகன்னத்து சிவப்பில்தோன்றியதோகாதல் தேசம்…என்னைகாந்தமெனஇழுத்துக்கொண்டதேஉந்தன் நேசம்… Posted in கவிதைகள். RSS 2.0 feed.