September 18, 2022 by Gowry Mohan காதல் பண்புடன் பழகநினைக்கின்றேன்ஆனால்கள்ளத்தனமாகபார்க்கச் செய்கிறதுஉனது அழகை…நேர்மையாக வாழநினைக்கின்றேன்ஆனால்கொள்ளையடிக்கதிட்டம் தீட்டுகிறதுஉனது உள்ளத்தை…உன் மீதுநான் கொண்டகாதல்!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.