November 30, 2022 by Gowry Mohan காத்திருப்பு வார்த்தைகளில்வண்ணம் பூசிஅழகூட்டிகாத்திருக்கின்றேன்தினம்காதல் சொல்ல…யாவும்ஓடி மறைகிறதேதடுமாறி அழிகிறதேஅவளதுநேர்கொண்ட பார்வையிலே…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.