September 3, 2022 by Gowry Mohan காற்று இரவிலெல்லாம்ஒத்திகை பார்த்துவிடியலிலெல்லாம்துணிவை திரட்டிகாலையிலேபெண்ணவளைஎன் உள்ளம் நிறைந்தவளைபார்க்கும்போதுஉதடுவரை வரும் வார்த்தைகளைபறித்துபுன்னகையை மட்டும்விட்டுச் செல்கிறதுகாற்று…!!! Posted in கவிதைகள். RSS 2.0 feed.